சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 89

55 words cited from this poem, ordered by line.

காய்தலின்
kaytalin · வரி 1
since it burned
ஞாயிறு
nayiru · வரி 1
sun
நடு
natu · வரி 1
in the middle
ஓடுதேர்
otuter · வரி 2
running mirages
வறந்த
varanta · வரி 2
dried, parched
உருத்து
uruttu · வரி 3
with anger
குடிஞை
kutinai · வரி 3
owl, Rock horned–owl, Bubo bengalensis
சேவல்
ceval · வரி 3
cock
புல்
pul · வரி 4
grass
வரைய
varaiya · வரி 4
in the mountain
இசையின்
icaiyin · வரி 5
like the sound
இரட்டும்
irattum · வரி 5
sounding, it sounds, they sound
கறங்கும்
karankum · வரி 6
sounding
சிள்வீடு
cilvitu · வரி 6
Cricket
வேலத்து
velattu · வரி 6
of velam trees, panicled babool, Acacia leucophloea
உதிர
utira · வரி 7
dropping, falling
ஊழுறு
uzhuru · வரி 7
matured
காழியர்
kazhiyar · வரி 7
washermen
நெற்று
nerru · வரி 7
seed pod
உவர்ப்பு
uvarppu · வரி 8
salty
கவ்வை
kavvai · வரி 8
tender sesame pods
வெவ்வுவர்ப்பு
vevvuvarppu · வரி 8
very salty
களரி
kalari · வரி 9
salty land
மறவர்
maravar · வரி 10
warriors
மலிர
malira · வரி 11
puffing up
மைபடு
maipatu · வரி 11
with clouds
வாட்டி
vatti · வரி 11
distressing
கழுதை
kazhutai · வரி 12
donkey
தழீஇய
tazhiiya · வரி 12
embraced
அருந்தலை
aruntalai · வரி 13
precious head
துமித்த
tumitta · வரி 13
chopped, cut
வயவர்
vayavar · வரி 13
bandits
இகுத்து
ikuttu · வரி 14
lowered
ஞாட்பில்
natpil · வரி 14
in the battlefield
துடி
tuti · வரி 14
thudi drum
புலா
pula · வரி 14
flesh stink
தெறுத்த
terutta · வரி 15
heaped
வலத்தர்
valattar · வரி 15
those who are victorious
குறும்பில்
kurumpil · வரி 16
in a fort
பகுக்கும்
pakukkum · வரி 16
dividing and giving
கொல்லை
kollai · வரி 17
forest
நெடிய
netiya · வரி 17
long
ஏக
eka · வரி 18
to leave
மெலிய
meliya · வரி 18
ruined
மெல்லென்
mellen · வரி 18
delicate
வல்லுநள்
vallunal · வரி 19
a woman who is capable, a woman who has the ability
அலைப்பவும்
alaippavum · வரி 20
even when hitting with a stick
அளவுறு
alavuru · வரி 20
mixed
உண்ணாள்
unnal · வரி 20
she does not drink
இடுமணல்
itumanal · வரி 21
sand brought to the shore by waves
இயலும்
iyalum · வரி 21
running
தின்ற
tinra · வரி 21
ate
பந்தர்
pantar · வரி 21
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
பணை
panai · வரி 22
bamboo
மாஅயோள்
maayol · வரி 22
a woman with a complexion like mango sprouts