சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளித்தி

alitti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அருள் செய்தாய்
you shower graces
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளித்தி (alitti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you shower graces'. கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளித்தி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை