அளியரோ அளியர்
aliyaro aliyar · அடுக்கு விகுதி
1
மிகவும் அளிக்கத்தக்கனர்
they are very pitiful
அடுக்கு விகுதிஅளியரோ அளியர் தாமே, Pura 51–8 – அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அளியரோ அளியர் (aliyaro aliyar), அடுக்கு விகுதி, 'they are very pitiful'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளியரோ அளியர். Retrieved 26 Jul 2026.