சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 43

38 words cited from this poem, ordered by line.

கமஞ்சூல்
kamancul · வரி 1
filled with water
கமம்
kamam · வரி 1
full
முகந்துகொண்ட
mukantukonta · வரி 1
took
இரங்கி
iranki · வரி 2
sounding
நிமிர்
nimir · வரி 2
tall
மின்னொடு
minnotu · வரி 2
with lightning
என்றூழ்
enruzh · வரி 3
sun
களிற்றொடு
kalirrotu · வரி 4
with male elephants, with a male elephant
நீத்தம்
nittam · வரி 4
flood
படீஇய
patiiya · வரி 4
having
பிடி
piti · வரி 4
female elephant
மாய்
may · வரி 4
able to be hid
இயைந்து
iyaintu · வரி 5
together
ஒன்றி
onri · வரி 5
together
நிலனும்
nilanum · வரி 5
and land
விசும்பும்
vicumpum · வரி 5
and the sky
எண்ணுநர்
ennunar · வரி 6
those who count
கன்னல்
kannal · வரி 6
bowl
குறுநீர்க் கன்னல்
kurunirk kannal · வரி 6
water clock
அஞ்சுவர
ancuvara · வரி 7
causing fear
பாஅய்
paay · வரி 7
have spread
எழிலி
ezhili · வரி 8
cloud
மயங்கின்று
mayankinru · வரி 8
joined
அகை
akai · வரி 9
burning
காலொடு
kalotu · வரி 9
with the wind
முல்லை
mullai · வரி 9
jasmine flower
இருங்கானம்
irunkanam · வரி 10
huge forest
நறுநுதல்
narunutal · வரி 10
oh woman with a fragrant forehead
இருங்கூந்தல்
irunkuntal · வரி 11
oh woman with dark hair
மெல்லியல்
melliyal · வரி 11
oh woman who is of delicate nature
சேர்ந்தனம்
cerntanam · வரி 12
we joined
அளியரோ அளியர்
aliyaro aliyar · வரி 13
they are very pitiful
அளியர்
aliyar · வரி 13
those who are pitiful
கெடுத்த
ketutta · வரி 13
lost
திகழ
tikazha · வரி 13
being bright
ஏதில்
etil · வரி 14
without any connection
பொருட்பிணி
porutpini · வரி 14
desire for wealth
மடமையோர்
matamaiyor · வரி 15
those who are ignorant