அளை
alai
1
மோர்
buttermilk
2
3
குகை
cave
4
குழி
pit
5
நண்டின் பொந்து
crab hole
6
பாம்பின் பொந்து
snake hole
7
மண் அளை
mud hole
8
மரப்பொந்து
tree hollow
9
வளைவுடைய மலைப்பாதை
windy mountain path, tunnel
10
செடியின் வேரிடையே உள்ள இடம்
spaced between plant roots
11
மலை இடுக்கு
mountain crevices
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அளை (alai), 'buttermilk'. கலித்தொகை 3; அகநானூறு 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளை. Retrieved 26 Jul 2026.