சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழலென

azhalena

1
அழலைப் போன்று
like flame
ஒருசொல் hapax — appears once in the corpus

குழவியின் அவி அமர் அழலென அரைக்குநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழலென (azhalena), 'like flame'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழலென. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்