சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழல்புனை

azhalpunai

1
அழல் போன்று, தீப்போல்
like flame
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழல்புனை (azhalpunai), 'like flame'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழல்புனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்