சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிந்தன்றோ

azhintanro · ஓகாரம் ஒழியிசை, suggestion of implied meaning

1
அழிந்தன்று, வருந்துதல்
being sad
ஓகாரம் ஒழியிசை, suggestion of implied meaning
ஒருசொல் hapax — appears once in the corpus

வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிந்தன்றோ (azhintanro), ஓகாரம் ஒழியிசை, suggestion of implied meaning, 'being sad'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிந்தன்றோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு