சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழியாது

azhiyatu

1
பாழாகாது
not getting ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் தோள் பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும் தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழியாது (azhiyatu), 'not getting ruined'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழியாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு