சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிவதின்

azhivatin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
சுருங்குவது போல
like shrinking
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிவதின் (azhivatin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like shrinking'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிவதின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்