சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுங்கினன்

azhunkinan

1
நிறுத்தி விட்டான்
he stopped
2
தவிர்த்து விட்டான்
he avoided

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுங்கினன் (azhunkinan), 'he stopped'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுங்கினன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு