சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 66

68 words cited from this poem, ordered by line.

இசையொடும்
icaiyotum · வரி 1
with fame
இம்மை
immai · வரி 1
this birth
உலகத்து
ulakattu · வரி 1
on earth, in the world
விளங்கி
vilanki · வரி 1
with brightness, shining
உலகமும்
ulakamum · வரி 2
the world
எய்துப
eytupa · வரி 2
they will attain
மறுமை
marumai · வரி 2
next birth
மறுமை உலகமும்
marumai ulakamum · வரி 2
செறுநரும்
cerunarum · வரி 3
even enemies
செறுநர்
cerunar · வரி 3
enemies
விழையும்
vizhaiyum · வரி 3
they desire, they like
சிறுவர்
ciruvar · வரி 4
children
செம்மலோர்
cemmalor · வரி 4
those who are great
கூறிய
kuriya · வரி 5
what was said
பல்லோர்
pallor · வரி 5
many people
பழமொழி
pazhamozhi · வரி 5
ancient words, wise words
வாய்த்தனம்
vayttanam · வரி 6
we learned that it was true
ஒருத்தியொடு
oruttiyotu · வரி 7
with a woman
நெருநல்
nerunal · வரி 7
yesterday
மார்பன்
marpan · வரி 7
a man with a chest
அயர்தல்
ayartal · வரி 8
to play, to conduct, to perform
புதுவதின்
putuvatin · வரி 8
newly
அணியன்
aniyan · வரி 9
a man who is wearing
இயன்ற
iyanra · வரி 9
decorated
இறப்போன்
irappon · வரி 9
one a man who passes
தெரு
teru · வரி 9
street
கழிந்து
kazhintu · வரி 10
passed
மா
ma · வரி 10
Thirumakal
ஓடும்
otum · வரி 11
running
காண்டல்
kantal · வரி 11
seeing
தளர்பு தளர்பு
talarpu talarpu · வரி 11
unsteadily and unsteadily
விருப்பொடு
viruppotu · வரி 11
with the desire
புதல்வனை
putalvanai · வரி 12
the son
பூங்கண்
punkan · வரி 12
flower–like eyes
இழிந்தனன்
izhintanan · வரி 13
he came down
தாங்காது
tankatu · வரி 13
not delaying
தாங்குமதி
tankumati · வரி 13
please stop it
வலவ
valava · வரி 13
oh charioteer
சிவண
civana · வரி 14
attached
மார்பகம்
marpakam · வரி 14
chest
அகத்து
akattu · வரி 15
inside part
புல்லி
pulli · வரி 15
Pulli, a small–region king who ruled in the Venkadam area
ஒல்லான்
ollan · வரி 16
a man who is not agreeable
கொடுப்போற்கு
kotupporku · வரி 16
to the man who commanded
தடுத்த
tatutta · வரி 16
blocked, prevented
போன்ம்
ponm · வரி 17
like, similar
மாநிதிக்கிழவனும்
manitikkizhavanum · வரி 17
the rich Kuperan
இடித்து
itittu · வரி 19
disrupting
படுத்தனென்
patuttanen · வரி 19
I caused it
கலக்கினன்
kalakkinan · வரி 20
he caused confusion
கொடியோன்
kotiyon · வரி 20
one with a flag ()
அலைக்கும்
alaikkum · வரி 21
hitting
குறுக
kuruka · வரி 21
to come near, getting close
கோலொடு
kolotu · வரி 21
with a stick
தலைக்கொண்டு
talaikkontu · வரி 21
embracing
முழவின்
muzhavin · வரி 22
with a muzhavu drum, with muzhavu drums
தவிரான்
taviran · வரி 23
he did not leave
பயிர்வன
payirvana · வரி 23
calling
அருளிய
aruliya · வரி 24
showered graces
ஆயத்து
ayattu · வரி 24
with friends
கழங்கு
kazhanku · வரி 24
Caesalpinia crista seeds, Molucca beans
கண்ணோட்டமும்
kannottamum · வரி 25
outlook
கண்ணோட்டம்
kannottam · வரி 25
outlook
நலிய
naliya · வரி 25
to get distressed
அயர்ந்த
ayarnta · வரி 26
tired, sad
அல்லனோ
allano · வரி 26
did I not
அழுங்கினன்
azhunkinan · வரி 26
he stopped
மணன்
manan · வரி 26
wedding