சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுவோள்

azhuvol · வினையாலணையும் பெயர்

1
அழுகின்றவள்
the woman who is crying
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கங்குலும் பகலும் ஆனாது அழுவோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுவோள் (azhuvol), வினையாலணையும் பெயர், 'the woman who is crying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுவோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு