சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 57

32 words cited from this poem, ordered by line.

தூவி
tuvi · வரி 1
feather
பேடை
petai · வரி 1
female ibis
பைந்தூவி
paintuvi · வரி 1
delicate wings
பறை
parai · வரி 2
drum
வாவு
vavu · வரி 2
leaping
வேங்கை
venkai · வரி 2
Venkai Mountain
உருப்பொடு
uruppotu · வரி 3
with heat
பையாந்து
paiyantu · வரி 4
saddened
உலவை
ulavai · வரி 5
Acacia planifrons, Umbrella–thorn babul
ஏக்கற்ற
ekkarra · வரி 5
pining
இற்றி
irri · வரி 6
fig, White Fig, Ficus virens
நிவப்பின்
nivappin · வரி 8
like lifting
பெருங்கை
perunkai · வரி 8
large hands, big hands
நிலா
nila · வரி 11
moon
பசுநிலா
pacunila · வரி 11
மதியின்
matiyin · வரி 11
like the moon
ஒரீஇ
orii · வரி 12
moving away
பீர்
pir · வரி 12
ridge gourd flower
கொண்டன்று
kontanru · வரி 13
has become
வண்ணம்
vannam · வரி 13
color
செழியன்
cezhiyan · வரி 14
Pandiyan king
புரவி
puravi · வரி 14
horse, horses
முசிறி
muciri · வரி 15
Musiri, a seaport town in the Chera country
முதுநீர்
mutunir · வரி 15
a pond with old water
எருக்கிய
erukkiya · வரி 16
killed
களிறு
kaliru · வரி 16
bull elephant, male elephant
களிறுபட
kalirupata · வரி 16
ruining male elephants, ruining bull elephants
ஞாட்பின்
natpin · வரி 16
in the battlefield
உறுநரின்
urunarin · வரி 17
like those who have attained
வருந்தினள்
varuntinal · வரி 17
she was sad
கங்குலும்
kankulum · வரி 18
night, nights, even during the nights
அழுவோள்
azhuvol · வரி 19
the woman who is crying