சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழைத்துழி

azhaittuzhi

1
அழைப்பதாக எண்ணி
considers as being called
ஒருசொல் hapax — appears once in the corpus

அழைத்துழிச் செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழைத்துழி (azhaittuzhi), 'considers as being called'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழைத்துழி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்