சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிந்த

avinta · பெயரெச்சம்

1
அடங்கிய
stopped
பெயரெச்சம்
2
அற்றுப் போன, இல்லாது ஆகிய
was without, was devoid

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிந்த (avinta), பெயரெச்சம், 'stopped'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு