அவியா
aviya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
2
3
அவித்து, அழித்து
ruining
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அவியா (aviya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not sleeping'. குறுந்தொகை 1; பரிபாடல் 1; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவியா. Retrieved 26 Jul 2026.