அகநானூறு 279
45 words cited from this poem, ordered by line.
இன்மையும்
inmaiyum · வரி 1
and sorrow
கேளிர்
kelir · வரி 1
relatives
துன்பமும்
tunpamum · வரி 1
and sorrow
நட்டோர்
nattor · வரி 1
friends
உறையுநர்
uraiyunar · வரி 2
those who stayed
ஒட்டாது
ottatu · வரி 2
not friendly
காணூஉ
kanuu · வரி 2
seeing
பெருக்கமும்
perukkamum · வரி 2
and pride
ஆற்றுப
arrupa · வரி 3
they will tolerate
வாழ்தல்
vazhtal · வரி 3
living
உறைப்ப
uraippa · வரி 4
to drop, dropping
சுணங்கொடு
cunankotu · வரி 4
with pallor spots
செறிய
ceriya · வரி 4
more
வீங்கிய
vinkiya · வரி 4
swollen
கடவாதோர்
katavator · வரி 5
those who do not go
முற்றம்
murram · வரி 5
large space
இயைந்து
iyaintu · வரி 6
together
நள்ளென்
nallen · வரி 6
with pitch darkness
உரம்
uram · வரி 7
strength
பொத்திய
pottiya · வரி 7
lighting fire
அவியா
aviya · வரி 8
not sleeping
ஆள்வினை
alvinai · வரி 8
effort
மாரியின்
mariyin · வரி 8
like rain
இவணம்
ivanam · வரி 9
we are here
கடறு
kataru · வரி 9
forest
சூழ்பு
cuzhpu · வரி 10
surrounding
தீந்தொடை
tintotai · வரி 10
sweet lute strings
தொடை
totai · வரி 10
thigh
சீறியாழ்
ciriyazh · வரி 11
small lute
நரம்பின்
narampin · வரி 11
like the lute strings
யாழ்
yazh · வரி 11
lute
விளரி
vilari · வரி 11
vilari tune
குயிலொடு
kuyilotu · வரி 12
with cuckoos, Asian koel bird, Eudynamys scolopaceus
பொங்கர்
ponkar · வரி 12
grove
எடுப்பும்
etuppum · வரி 13
waking her up
தெளி
teli · வரி 13
sprinkled
மதுகையள்
matukaiyal · வரி 14
a woman with strength
அன்ன
anna · வரி 15
of a goose
இயலி
iyali · வரி 15
roaming
பெடையின்
petaiyin · வரி 15
like a female bird
மென்மெல
menmela · வரி 15
very slowly
அடைதரும்
ataitarum · வரி 16
attaining
கையறு
kaiyaru · வரி 16
helpless
மாஅயோள்
maayol · வரி 17
a woman with a complexion like mango sprouts
மையீரோதி
maiyiroti · வரி 17
oh woman with dark oiled hair