சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிர்தொடி

avirtoti · அன்மொழித்தொகை

1
ஒளியுடைய வளையல்களை அணிந்த பெண்பேய்
a female ghoul wearing bright bangles
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிர்தொடி (avirtoti), அன்மொழித்தொகை, 'a female ghoul wearing bright bangles'. கலித்தொகை 3; அகநானூறு 2; மதுரைக்காஞ்சி 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிர்தொடி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை