சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிழ்க்கும்

avizhkkum · பெயரெச்சம்

1
மலரச் செய்யும்
they cause blossoming
பெயரெச்சம்
2
நீக்கும்
removes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிழ்க்கும் (avizhkkum), பெயரெச்சம், 'they cause blossoming'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழ்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு