சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 74

36 words cited from this poem, ordered by line.

வென்றியொடு
venriyotu · வரி 1
with victory
இளையர்
ilaiyar · வரி 2
servants
வலம்படுத்த
valampatutta · வரி 2
performed victoriously
பைதுறு
paituru · வரி 3
becoming verdant, becoming lush
செம்மூதாய்
cemmutay · வரி 4
red pattuppoochis, red velvet bugs, trombidium grandissimum
மூதாய்
mutay · வரி 4
cochineal insect, trombidium grandissimum
வரிப்ப
varippa · வரி 5
going in rows
பத
pata · வரி 6
being at the stage
பைங்கொடி
painkoti · வரி 6
fresh vine, green vine
முல்லை
mullai · வரி 6
jasmine flower
களர்
kalar · வரி 7
saline land
தாஅய்
taay · வரி 7
spread
அவிழ்க்கும்
avizhkkum · வரி 8
they cause blossoming
வண்டு
vantu · வரி 8
honey bee
இரலை
iralai · வரி 9
a kind of deer
கருங்கோட்டு
karunkottu · வரி 9
with dark horns, with black horns
காண்தொறும்
kantorum · வரி 10
whenever seen
நோக்கம்
nokkam · வரி 10
looks
மருண்ட
marunta · வரி 10
bewildered
மான்
man · வரி 10
deer
கடவு
katavu · வரி 11
you ride
கடைஇ
kataii · வரி 11
riding
வலவ
valava · வரி 11
oh charioteer
நன்பல
nanpala · வரி 13
many fine
பயிற்றும்
payirrum · வரி 13
they create sounds
வன்புறை
vanpurai · வரி 13
insistence
அமைகுவென்
amaikuven · வரி 14
I will be satisfied, I will be at peace
அல்கல்
alkal · வரி 14
daily
வலித்து
valittu · வரி 14
strong, brave, with strength
ஊரவர்
uravar · வரி 15
those in town
கொடுங்கோல்
kotunkol · வரி 15
rod with a hook on one end carried by cattle herders
மாலையொடு
malaiyotu · வரி 15
with evening time
ஊதும்
utum · வரி 16
bees humming, bees buzzing
கோவலர்
kovalar · வரி 16
cattle herders
குழல்
kuzhal · வரி 17
flute
வல்வாய்
valvay · வரி 17
strong tip, strong end