சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவுணர்க்கு

avunarkku

1
அசுரர்களுக்கு
to the demons
ஒருசொல் hapax — appears once in the corpus

அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவுணர்க்கு (avunarkku), 'to the demons'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவுணர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்