சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுவம்

akuvam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அடைவேம்
we will attain
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
2
ஆவேம்
happen to us
தோழியின் கூற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுவம் (akuvam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will attain'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுவம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு