சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆசான்

acan

1
வேள்வி முதல்வன், திருமால்
god, Thirumal
ஒருசொல் hapax — appears once in the corpus

கேள்வியுள் கிளந்த ஆசான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆசான் (acan), 'god, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆசான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்