சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடலால்

atalal

1
நீராடுவதால், ஆற்றில் விளையாடுவதால்
due to playing in the river
ஒருசொல் hapax — appears once in the corpus

பண்ணிய ஈகைப் பயன் கொள்வான் ஆடலால் நாள் நாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடலால் (atalal), 'due to playing in the river'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடலால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்