ஆடுகள
atukala
1
ஆடுகளத்தின், ஆடும் மன்றத்தின்
of a dance arena
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, 364–3 – ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க, 378–8 – ஆடுகள வயிரின் இனிய ஆலி
2
ஆடும் மன்றத்தில் ஆடும்
dancing in an arena
ஆடுகள மகள், 31–6 – ஆடுகள மகன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆடுகள (atukala), 'of a dance arena'. அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுகள. Retrieved 26 Jul 2026.