சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுநரும்

atunarum · உம்மை எண்ணும்மை

1
நீரில் விளையாடுபவர்களும்
and those who play in the pond, those who bathe in the pond
உம்மை எண்ணும்மை

கடி சுனையுள் குளித்து ஆடுநரும் ..... நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்

2
நடனம் ஆடுபவர்களும்
and dancers

சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும், கோகுலமாய்க் கூவுநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுநரும் (atunarum), உம்மை எண்ணும்மை, 'and those who play in the pond, those who bathe in the pond'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுநரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்