சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுநர்

atunar · வினையாலணையும் பெயர்

1
நடனம் ஆடுபவர்கள்
dancers
2
போரிடும் மறவர்
warriors
3
நீரில் விளையாடுபவர்கள்
those who play in the river, those who bathe in the river
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுநர் (atunar), வினையாலணையும் பெயர், 'dancers'. பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுநர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து