சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுவாரை

atuvarai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
நீரில் விளையாடுபவர்களை
those who play in the water
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

துறை ஆடும் காதலர் தோள் புணையாக மறை ஆடுவாரை அறியார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுவாரை (atuvarai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who play in the water'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுவாரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு