சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடு

atu · முதனிலை திரிந்த தொழிற்பெயர்

2
யாகப் பசு
a cow that is used for rituals
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
3
விளையாடல்
to play
4
நீராடல்
to bathe in the ocean/river
5
அடுதல், சமையல்
cooking
6
போரிடுதல்
to battle
7
வெற்றி
victory
8
அசைதல்
moving
9
பறத்தல்
to fly
10
கொல்லுதல்
killing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடு (atu), முதனிலை திரிந்த தொழிற்பெயர், 'goat'. புறநானூறு 2; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு