சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆட்டிய

attiya · பெயரெச்சம்

1
அசைத்த
swayed
பெயரெச்சம்
2
விரட்டிய
chased
3
ஆட்டிய
shook

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆட்டிய (attiya), பெயரெச்சம், 'swayed'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு