சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதன் அழிசியும்

atan azhiciyum · உம்மை எண்ணும்மை

1
ஆதன் அழிசி என்ற குறுநில மன்னனும்
and the small–region king Athan Azhisi
உம்மை எண்ணும்மை
2
ஆதன் எழினி – கோசர் குடியின் மன்னன்
Athan Ezhini, a Kosar king
ஒருசொல் hapax — appears once in the corpus

அந்துவஞ்சாத்தனும் ஆதன் அழிசியும் வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்

3
ஒரு குறுநில மன்னன்
a small–region king
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம் போல வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதன் அழிசியும் (atan azhiciyum), உம்மை எண்ணும்மை, 'and the small–region king Athan Azhisi'. புறநானூறு 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதன் அழிசியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு