சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதரித்து

atarittu · வினையெச்சம்

1
விரும்பி
desiring
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாண் ஆதரித்துப் பல பாட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதரித்து (atarittu), வினையெச்சம், 'desiring'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதரித்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்