சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆனாய்

anay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
ஆயினை, ஆகி விட்டாய்
you have become
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
தங்காயாய்
you not staying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆனாய் (anay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have become'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆனாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு