சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆனொடு

anotu

1
பசுமாடுகளுடன்
with cows
ஒருசொல் hapax — appears once in the corpus

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும், நல் ஆனொடு பகடு ஓம்பியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆனொடு (anotu), 'with cows'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆனொடு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை