சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயரும்

ayarum · உம்மை எண்ணும்மை

1
இடையர்களும், கோவலர்களும்
and cattle herders
உம்மை எண்ணும்மை

ஏறும் வருந்தின! ஆயரும் புண் கூர்ந்தார்

2
இடையர்களும், கோவலர்களும்
the cattle herders
உம்மை உயர்வு சிறப்பு உம்மை

இருங்குடி ஆயரும் தா இல் உள்ளமொடு துவன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயரும் (ayarum), உம்மை எண்ணும்மை, 'and cattle herders'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை