ஆய்தொடி
aytoti · அன்மொழித்தொகை
1
அழகிய வளையல்
beautiful bangles
2
3
அழகிய வளையல் அணிந்தவள்
a woman wearing beautiful bangle
4
ஆராய்ந்த வளையல் அணிந்தவள்
a woman wearing chosen bangles
அன்மொழித்தொகை5
அழகிய வளையல் அணிந்தவளே
oh woman wearing beautiful bangle
6
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆய்தொடி (aytoti), அன்மொழித்தொகை, 'beautiful bangles'. அகநானூறு 3; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 2; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆய்தொடி. Retrieved 26 Jul 2026.