சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆரத்து

arattu · அத்து சாரியை, euphonic particle

1
ஆரம், மாலை, சந்தன மரத்தில்
on sandal trees
அத்து சாரியை, euphonic particle
2
சந்தன மரத்தின்
of sandal trees
3
சக்கரத்தின் ஆரத்துடன்
with wheel spokes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆரத்து (arattu), அத்து சாரியை, euphonic particle, 'on sandal trees'. பரிபாடல் 2; நற்றிணை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்