சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆராதனை

aratanai

1
வழிபாடு, பூசை
offering
ஒருசொல் hapax — appears once in the corpus

புகை, பூ, அவி, ஆராதனை, அழல், பல ஏந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆராதனை (aratanai), 'offering'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆராதனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்