சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆரியப்பொருநன்

ariyapporunan

1
ஆரியப்பொருநன் என்று அழைக்கப்பட்ட மன்னன்
a king with the title Arya Porunan

ஆரியப்பொருநன் நிறைத் திரண் முழவுத் தோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆரியப்பொருநன் (ariyapporunan), 'a king with the title Arya Porunan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரியப்பொருநன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு