சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்த்து இமிழ்பு

arttu imizhpu · ஒருபொருட் பன்மொழி

1
மிக ஆரவாரித்து
with great uproar
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்த்து இமிழ்பு (arttu imizhpu), ஒருபொருட் பன்மொழி, 'with great uproar'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்த்து இமிழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்