சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்வலர்க்கு

arvalarkku

1
பக்தர்களுக்கு
to devotees
ஒருசொல் hapax — appears once in the corpus

அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்வலர்க்கு (arvalarkku), 'to devotees'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்வலர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்