சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்வுற்ற

arvurra · பெயரெச்சம்

1
ஆர்வமுடைய
with eagerness
பெயரெச்சம்

ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக

2
மிகுதியாக அடைந்த
attained greatly

ஆர்வுற்ற பூசற்கு அறம் போல எய் தந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்வுற்ற (arvurra), பெயரெச்சம், 'with eagerness'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்வுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை