சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றாது

arratu

1
இயலாது
unable to do
2
ஈயாது, கொடுக்காது
not giving
3
நேர்படாது, ஒப்பாகாது
it is not equal

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றாது (arratu), 'unable to do'. நற்றிணை 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றாது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை