சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றிசின்

arricin · சின் – முன்னிலை அசைச்சொல்

1
ஆற்றுவாயாக
you should appease
சின் – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றிசின் (arricin), சின் – முன்னிலை அசைச்சொல், 'you should appease'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றிசின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்