சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆலமுற்றம்

alamurram

1
சிவன் கோவிலையுடைய ஆலமுற்றம் என்ற ஊர்
Alamutram, a town with a Sivan temple
ஒருசொல் hapax — appears once in the corpus

நான்மறை முதுநூல் முக்கண் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆலமுற்றம் (alamurram), 'Alamutram, a town with a Sivan temple'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆலமுற்றம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு