அகநானூறு 191
35 words cited from this poem, ordered by line.
பாதிரி
patiri · வரி 1
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
அலரியொடு
alariyotu · வரி 2
with flowers
இடைப்பட
itaippata · வரி 2
placing between (
தோட்டு
tottu · வரி 3
into the flower petals
வண்டு
vantu · வரி 3
honey bee
வண்டுபடு
vantupatu · வரி 3
swarmed by bees
சிரற்று
cirarru · வரி 4
sounding
புதை
putai · வரி 4
the covering
ஆரம்
aram · வரி 5
sandalwood trees
அசைவு
acaivu · வரி 6
tiredness, fatigue
இவர்ந்த
ivarnta · வரி 6
went
எல்லி
elli · வரி 6
night
இயம்பும்
iyampum · வரி 7
to sound, sounding
பகட்டு
pakattu · வரி 7
with bulls
கடிது
katitu · வரி 8
rapid
மடிவிடு
mativitu · வரி 8
folding the lips and issuing
வீளையொடு
vilaiyotu · வரி 8
with whistling noise
ஓமை
omai · வரி 9
Dillenia indica, Toothbrush Tree
பெருங்காட்டு
perunkattu · வரி 9
in the huge forest
வம்பலர்க்கு
vampalarkku · வரி 9
to the new people on the path
வரூஉம்
varuum · வரி 9
come, will come, comes
செப்பும்
ceppum · வரி 10
they announce, they proclaim
நசைஇ
nacaii · வரி 11
desiring
வல்லி
valli · வரி 11
you with strength
எண்ணுதி
ennuti · வரி 12
you are thinking
உரைத்திசின்
uraitticin · வரி 13
you utter, you tell
முல்லை
mullai · வரி 14
jasmine flower
மெல்லிய
melliya · வரி 14
delicate, tender
உறல்
ural · வரி 15
attained
இருங்கூந்தல்
irunkuntal · வரி 16
oh woman with dark hair
தேறும்
terum · வரி 16
she will understand
ஆலமுற்றம்
alamurram · வரி 17
Alamutram, a town with a Sivan temple
கூறவும்
kuravum · வரி 17
to tell
வலிய
valiya · வரி 17
harsh
வல்லையோ
vallaiyo · வரி 17
do you have the strength, are you capable