சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆள்பவர்

alpavar · வினையாலணையும் பெயர்

1
ஆட்சி செய்பவர்
the person who rules
2
மன்னர்
the king
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆள்பவர் (alpavar), வினையாலணையும் பெயர், 'the person who rules'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆள்பவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை