சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆழியான்

azhiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
சக்கரத்தையுடைய திருமால்
the lord with a discus
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க, உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் அறாஅது அணிந்தாரும் தாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆழியான் (azhiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the lord with a discus'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆழியான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு