சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆழ்பு

azhpu · செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
ஆழ்ந்து, உள்ளே குதித்து
diving in
செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோட்டு ஆழ்பு சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆழ்பு (azhpu), செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'diving in'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு